ஃபார்முலா ஒன் கார் பந்தயம் - நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டாப்பன் சாதனை

0 2067

ஃபார்முலா ஒன் கார் பந்தியத்தில் நெதர்லாந்து வீரரும் ரெட்புல் அணியின் ஓட்டுநருமான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாதனை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இத்தாலியன் கிராண்ட் ப்ரீ போட்டியில் அவர் வெற்றிபெற்றார். நடப்பு சீசனில் அவர் பெற்ற 12-ஆவது வெற்றியோடு பத்தாவது தொடர் வெற்றியாகும்.

அந்த வகையில், ஒரு சீசனில் தொடர்ந்து பத்து வெற்றிகளைப் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை வெர்ஸ்டாப்பன் படைத்துள்ளார். இதற்குமுன், ஜெர்மனியின் செபாஸ்டின் வெட்டில் 9 வெற்றிகள் பெற்றதே சாதனையாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments