தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் திமுக அரசு ஏன் சிலிண்டர் விலையை குறைக்கவில்லை? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
மத்திய அரசு சிலிண்டர் விலையில் 200 ரூபாயை குறைத்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் திமுக அரசு ஏன் நூறு ரூபாய் விலைக்குறைப்பு செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பேட்டியளித்த அவர், முதலமைச்சருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றார்.
Comments