மாரடைப்பால் காலமான நடிகர் ஆர்.எஸ். சிவாஜியின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்..!

0 4438

சென்னையில் மாரடைப்பால் காலமான நடிகர் ஆர்.எஸ். சிவாஜியின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ஆர்.எஸ். சிவாஜி, உதவி இயக்குநர், ஒலி வடிவமைப்பாளர் மற்றும் லைன் புரொடியூசராகவும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக ஆர்.ஏ.புரத்தில் உள்ள மகளின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நடிகர் ஆர்.எஸ். சிவாஜியின் உடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments