சீமான் தமிழன் என்பதை நிரூபிப்பாரா? - வீரலட்சுமி

0 14494

தான் தமிழர் என்பதை சான்றிதழை காட்டி நிரூபித்துள்ளதாகவும், இதே போன்று, சீமான் சான்றிதழை காட்டி நிரூபிக்க முடியுமா என தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார்.

தன்னை திருமணம் செய்துக் கொண்டு சீமான் ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக வீரலட்சுமியும் களம் இறங்கி உள்ளார். இந்நிலையில், விஜயலட்சுமிக்கும், வீரலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் வீரலட்சுமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments