நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் மனு அளித்தனர்

0 2159

சீமானின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து அவரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கிலேயே நடிகை விஜயலட்சுமி அவதூறு பரப்பிவருவதாக பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்துள்ளனர்.

சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் போன்ற உயர் அதிகாரிகளை சந்தித்த நாம் தமிழர் கட்சியினர், விஜயலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் விஜயலட்சுமி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments