காவிரி விவகாரத்தில் ஆணையத்திற்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் - பி.ஆர் பாண்டியன்

0 939

காவிரி விவகாரத்தில் ஆணையத்திற்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், தென்மேற்கு பருவமழை தான் சாகுபடியை துவங்குவதற்கு பயன்படுத்த முடியுமே தவிர, வடகிழக்கு பருவமழையால் பேரழிவு தான் ஏற்படும்  என்றார். காவிரி டெல்டா பகுதிகள் கால்வாய் பாசனத்தை மட்டுமே நம்பி இருப்பதாகவும் பிஆர் பாண்டியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments