மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்காதது ஏன்? சிலிண்டருக்கு ரூ.100 குறைப்பு எப்போது? - ஜெயக்குமார் கேள்வி
சென்னையில் 358 மையங்களில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் என்ற பெயர் பலகையை மறைத்து காலை சிற்றுண்டி திட்ட பலகை வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் தி.மு.க. கூறியதை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
Comments