தாய்மார்களின் சகோதரனாக மானியத்தை அதிகப்படுத்தி கேஸ் விலையை குறைத்துள்ளார் பிரதமர் மோடி - வானதி சீனிவாசன்
ரக்ஷா பந்தனை ஒட்டி நாட்டிலுள்ள தாய்மார்கள் அத்தனை பேரின் சகோதரனாக இருந்து கேஸ் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளதாக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானத்தில் முன் களப்பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுடன் ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடிய பின் பேசிய வானதி சீனிவாசன் இதனை தெரிவித்தார்.
Comments