தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது என்போர் இலவச திட்டங்களை அறிவிப்பது ஏன்? - சீமான் கேள்வி

0 1395
தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது என்போர் இலவச திட்டங்களை அறிவிப்பது ஏன்? - சீமான் கேள்வி

தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது என்று கூறுபவர்கள் எதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நாடாளுமன்ற தேர்தலை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து எதிர்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments