பராமரிப்பின்றி இருந்த சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கட்டிடம்... இது என்ன மாட்டு கொட்டகையா என அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர்

0 1559

ராமேஸ்வரத்திற்கு ஆய்விற்காக வந்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பராமரிப்பின்றி இருந்த சுற்றுலாத் துறைக்கு சொந்தமான கட்டிடம்  ஒன்றைப் பார்த்து இது என்ன மாட்டு கொட்டகையா என அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

ராமேஸ்வரத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டல் உள்ளிட்டவற்றை அவர் நேரில்  ஆய்வு செய்ததுடன் சுற்றுலா மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்குவது சம்பந்தமாக துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments