விஜயலட்சுமி விவகாரம் குறித்து திரும்ப திரும்ப பேசுவது கேவலமாக உள்ளது - சீமான்

0 15444

நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்து திரும்ப திரும்ப பேசுவது கேவலமாக இருப்பதாக சீமான் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க.வினர் கூறும் நிலையில், அவர்கள் நிறைவேற்றிய 8 சதவீத வாக்குறுதிகளையாவது காட்டுவார்களா என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. எதற்காக கூட்டணி வைத்துள்ளது என்றும் அவர் வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments