இங்கிலாந்து வைட் தீவில் கடல் நீரை உறிஞ்சி மேகத்திற்கு அனுப்பிய நீர்ச்சுழல்

0 1601

இங்கிலாந்தில் உள்ள தீவு ஒன்றில் கடல் நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சி எடுத்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

வைட் என்ற தீவில் விடுமுறையைக் கழிப்பதக்காக சுற்றுலா பயணிகள் சென்றிருந்தபோது, திடீரென வானுக்கும், கடலுக்குமாய் நீர்ச்சுழல் உருவானதைப் படம் பிடித்தனர்.

காற்றின் வேகம் அதிகமாகும் போது அவை முறுக்கிக் கொண்டு சுழல் போன்ற அமைப்பை ஏற்படுத்துவதாகவும், இதுபோன்ற சுழல் நீர் நிலைகளின் மேல்பரப்பில் ஏற்படும் போது அவை நீரை உறிஞ்சி மேகத்தில் இருப்பு வைப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments