இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது பிரதமர் மோடியின் 104வது மன் கீ பாத் -வானொலி உரை..!

0 986

பிரதமர் மோடியின் 104வது மன் கீ பாத் -வானொலி உரை இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இது குறித்து தமது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பயணித்து இனிய வாழ்வியல் அனுபவங்களை வானொலி உரையில் பகிர்ந்துக் கொள்வது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜூலை 30ம் தேதி ஒலிபரப்பான மன் கீ பாத் உரையில் என் மண் என் மக்கள் என்ற இயக்கத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments