''சென்னையில் ஒன்றரை லட்சம் தெரு நாய்கள் உள்ளன'' - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

0 16974
''சென்னையில் ஒன்றரை லட்சம் தெரு நாய்கள் உள்ளன'' மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் தற்போது ஒன்றரை லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் பேட்டியளித்த அவர், தெருநாய்களை கட்டுப்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments