சமூக வலைதளத்தில் என்னை பற்றி அவதூறாக பேசுபவர்களை பதிலுக்கு திட்டிப் பதிவிடக்கூடாது - நடிகர் விஜய்

0 1218

சமூக வலைதளத்தில் நடிகர் விஜய் பற்றி அவதூறாக பேசுபவர்களை பதிலுக்கு திட்டிப் பதிவிடக்கூடாது என தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த பனையூரில், விஜய் மக்கள் இயக்க தகவல் தொழிநுட்ப பிரிவினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் பேட்டியளித்த விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர், எந்த ஒரு தகவலையும் தலைமையின் அனுமதியில்லாமல் பகிறவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று விஜய் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments