அம்மா உணவகம் நல்ல திட்டம்தான், ஆனால் சரியான திட்டமிடல் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2493

அம்மா உணவகத் திட்டம் நல்ல திட்டம்தான் என்றும் ஆனால் அதற்கென சரியான துறையோ, திட்டமிடலோ இல்லாமல் போய்விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காலை உணவு திட்டம் மூலம் குழந்தைகளுக்கு  ஊட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகக் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments