சந்திரயான்-3 பற்றிய முழு நீளத் திரைப்படம் வெளியாகும் - ஹேமாமாலினி நம்பிக்கை

0 2193

சந்திரயான்-3 பற்றி முழு நீளப் பொழுதுபோக்கு திரைப்படம் எடுக்கப்படும் என்று நடிகை ஹேமாமாலினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

PAKEEZA திரைப்படத்தில் காதலர்கள் குடியிருக்க நிலவுக்குப் போகலாம் என்று கூறும் பாடலை அவர் நினைவு கூர்ந்தார்.

மதுரா தொகுதியின் பாஜக எம்பியான ஹேமா மாலினி தமது தொகுதியில் 9 ஆண்டுகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு புத்தகத்தை டெல்லியில் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியா முழுவதும் சந்திரயான் 3 வெற்றியால் மகிழ்ச்சி பொங்கி வழிவதாகக் கூறினார். திரையுலகிலும் இந்த மகிழ்ச்சி பரவிக் கொண்டுள்ளது என்றும் ஹேமா மாலினி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments