நரேந்திர மோடி மீண்டும் பிரதமாக 52 சதவீத மக்கள் ஆதரவு - கருத்துக் கணிப்பு

0 6588

நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று 52 சதவீத மக்கள் விரும்புவதாக புதிய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், இந்தியா டுடே சி ஓட்டர் இணைந்து நடத்திய தேசத்தின் மனநிலை என்ற கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற 52 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

63 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் பணிகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments