விக்ரம் லேண்டர் நிச்சயம் மென்மையாக தரையிறங்கும்: எம்.எஸ். பன்னீர்செல்வம்
சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து வர இருக்கும் சமிக்ஞைகளை நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் போன்றவை உன்னிப்பாக கவனித்து வருவதாக மங்கள்யாண் திட்ட இயக்குநர்களில் ஒருவராக இருந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி எம்.எஸ். பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலவின் மேற்பரப்பில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்ப இருக்கும் புகைப்படம் தான் தரையிறங்குவதில் முக்கியப் பங்காற்ற இருப்பதாக கூறியுள்ளார்.
Comments