பிரேசில் வீரர் நெய்மருக்கு உற்சாக வரவேற்பு... ரசிகர்கள் கையசைத்து வாழ்த்து

0 1590

சவுதி அரேபிய ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் விளையாட ரியாத் வந்துள்ள பிரேசில் வீரர் நெய்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசில் நாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான நெய்மர் அண்மையில் அல்ஹிலால் அணியில் விளையாடு வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதையடுத்து சவுதி வந்திறங்கிய நெய்மர் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

தலைநகர் ரியாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments