இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற சுதந்திர வர்த்தகம்-பேச்சுவார்த்தை

0 1110

இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற சுதந்திர வர்த்தகத்திற்கான பேச்சுவார்த்தை நிறைவுறும் கட்டத்தை அடைந்துள்ளது.

ஜெய்ப்பூரில் ஆகஸ்ட் 24ம் தேதி இருநாள் வர்த்தக மாநாட்டில் இருதரப்பிலும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளனர், அதே போல் ஐரோப்பிய யூனியன் கனடா ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை சட்டம் மற்றும் நிதி நிறுவனங்களில் தனது முதலீட்டை அதிகரிக்க இங்கிலாந்து ஆர்வம் காட்டி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments