யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படத்தைப் பார்க்க இருப்பதாக லக்னோ வந்தடைந்த நடிகர் ரஜினிகாந்த் பேட்டி..!

0 7292

ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் லக்னோ சென்றடைந்தார்.

அங்கு அவர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படத்தை பார்க்க இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக ஜார்க்ண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்ற ரஜினிகாந்த் சின்னமாஸ்தா ஆலயத்தில் வழிபாடு செய்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீண்ட காலமாக இந்தக் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறியிருப்பதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments