சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது

0 8559

சந்திரயான்-3 - லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது

லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள 4 திரவ என்ஜின்களை இயக்கி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது

வரும் 23 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறக்கப்படுகிறது

நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கும் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைக்க உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments