ஜெயலலிதா தாக்கப்பட்ட போது அவரை இ.பி.எஸ். பாதுகாத்தார்: ராஜன் செல்லப்பா

0 2039

சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட போது எம்.எல்.ஏவாக இருந்த எடப்பாடி பழனிசாமி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஜெயலலிதாவை பாதுகாக்க சென்றதாக ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநாட்டு பணிகளுக்கு இடையே பேட்டியளித்த ராஜன்செல்லப்பா, ஜெயலலிதாவை பாதுகாத்ததால் தான் திருநாவுக்கரசர் மற்றும் கே.கே. எஸ்.எஸ்.ஆர் மீது தொண்டர்கள் மரியாதை வைத்திருந்ததாகவும், பதவிக்காக தற்போது மாற்றி பேசுவதால் அவர்களது தியாகத்தையும், நற்பெயரையும் இழந்து விட்டனர் எனவும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments