சிறைவாசிகள் மாதந்தோறும் ரூ.15,000 வரை சம்பாதிக்கிறார்கள் - அமைச்சர் ரகுபதி

0 1374

சிறைவாசிகள் மாதந்தோறும் அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வீட்டிற்கு அனுப்பும் நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சிறைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் பேசிய அமைச்சர் ரகுபதி, சிறையில் கைதிகளுக்கு உணவாக களி அல்லது கஞ்சி வழங்கப்படும் என்ற நிலையை மாற்றி ஓட்டலில் கிடைப்பது போல 3 வேளையும் தரமான உணவு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments