நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார்...நாதாம்பாள் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி..

0 1419

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக கோயம்புத்தூரில் காலமான நிலையில், அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி செலுத்தினார்.

94 வயதான நாதாம்பாளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்தார்.

வெளிநாட்டில் இருக்கும் சத்யராஜின் தங்கை வந்தவுடன் நாளை காலை ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments