நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடப் போவதில்லை: ஆளுநர்

0 1462

நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடப் போவதில்லை: ஆளுநர்

கல்வி பொது பட்டியலில் உள்ளதால் நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது: ஆளுநர்

நீட் தேர்விற்கு எப்போதும் தடை வழங்க மாட்டேன் என்றும் ஆளுநர் உறுதி

நீட் தேர்விற்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியம் இல்லை: ஆளுநர்

பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்யலாம்: ஆளுநர்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மாணவர்கள் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும்: ஆளுநர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments