நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை வெட்டப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது

0 10148


நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை வெட்டப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது

கைதான சிறுவன் சின்னத்துரையுடன் பள்ளியில் படித்து வந்தவர் எனத் தகவல்

கொலை முயற்சி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஏற்கனவே இந்த வழக்கில் சின்னதுரையுடன் படித்த மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments