இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் கூட்டுப் பயிற்சி..

0 2093

கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்காக இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு போர் கப்பல்கள் சிட்னி துறைமுகம் வந்தடைந்தன.

இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில், சீன கடற்படையின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் விதமாக குவாட் கூட்டமைப்பில் உள்ள இந்த 4 நாடுகளும் மலபார் கடற்படை பயிற்சி என்ற பெயரில் போர் ஒத்திகை மேற்கொண்டுவருகின்றன. இந்த கூட்டுப்பயிற்சி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments