தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான தாய் மண்ணே 2ம் பாகம் பாடல்.... டெல்லியில் வெளியிட்டார் நிதின் கட்கரி.

0 2604

கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களை போற்றும் வகையிலும், சுந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பாடலாசிரியர் ரவி முருகையா எழுதிய தாய் மண்ணே 2 பாயிண்ட் ஜீரோ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பாடலை வெளியிட்டார்.

தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடல் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி, சுதந்திர போராட்டத்தை போற்றும் வகையில் பாடல் அமைந்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments