சீனாவின் தொழில்நுட்பத் துறையில் முதலீட்டுக்கு அமெரிக்கா தடை..?
சீனாவின் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
செமி கண்டக்டர்கள், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் குவாண்டம் கணினிகள் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் போன்ற சீன உற்பத்தி நிறுவனங்களில் அமெரிக்காவின் அரசு மற்றும் தனியார் முதலீடுகளுக்கு அரசு தடைவிதித்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் முக்கியஅம்சங்களை அபகரிக்கும் சீனத் தொழில்நுட்பம் குறித்து அமெரிக்கா புகார் எழுப்பியுள்ளது.
Comments