நடிகர் அஜித்குமாரின் தக்சா குழு இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய ஒப்பந்தம்..!

0 4293

நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்டு உருவாக்கப்பட்ட தக்சா விமானத் தொழில்நுட்பக் குழுவினர் இந்திய ராணுவத்துக்கு 200 டிரோன்களை 165 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டோமொபைல் ஆர்வலரான நடிகர் அஜித்குமார், விமானியாகவும் உரிமம் பெற்றுள்ளார்.ஏரோநாட்டல் பொறியியலில் ஈடுபாடு கொண்டிருக்கும் அவர் பயிற்சி மாணவர்களுடன் தக்சா என்ற நிபுணர்க்குழுவை அமைத்தார்.

கோவிட் காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்து தெளிக்க டிரோன்களைப் பயன்படுத்தி அரசுக்கு இக்குழு உதவி செய்துள்ளது.இப்போது இக்குழு ராணுவத்துக்கு டிரோன்களை சப்ளை செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments