ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய், ஒரு வருடத்திற்கு 3,600 கோடி ரூபாய்.. செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறையின் விசாரணை குறித்து ஆர்.பி.உதயகுமார் கருத்து

0 3376


டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என வருடத்திற்கு 3,600 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட பணம் யாருக்கு கொடுக்கப்பட்டது என அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்காக 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கி உறுப்பினர்களை அழைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments