மணிப்பூரில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க இன்று 7 மணி நேரத்துக்கு ஊரடங்கு தளர்வு

0 1655

மணிப்பூரில் பொதுமக்கள் காய்கறிகள், மளிகை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இன்று அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 7 மணி நேரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

பழங்குடிகளைச் சேர்ந்த இருதரப்பினரிடையே மோதல்கள் வன்முறையாக வெடித்ததையடுத்து இம்பாலில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குப் பகுதியில் இன்று 7 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.மீண்டும் வன்முறைகள் தலைதூக்கியிருப்பதையடுத்து ஊரடங்கு தளர்வு காலம்  காலை 10.30 மணி வரை குறைக்கப்பட்டிருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments