நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக உந்தித்தள்ளப்பட்டது சந்திரயான் - 3 விண்கலம்.. !!

0 2414

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக உந்தித்தள்ளப்பட்டது சந்திரயான் - 3 விண்கலம்

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவை நோக்கிய பயணத்திற்கான தொடங்கியது சந்திரயான் - 3

கடந்த 20 நாட்களாக பூமியிலிருந்து நிலவை நோக்கி 3.84 லட்சம் கி.மீ. தூரத்திற்கு பயணம்

சந்திரயான் - 3 விண்கலம் கடந்த 14ஆம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்டது

புவியின் நீள்வட்டப்பாதையில் 5 கட்டங்களாக உயரம் உயர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

விண்கலத்தின் செயல்பாடுகள் அதன் உந்துவிசை அமைப்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது

பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலம் தொடர்ந்து கண்காணிப்பு

விண்கலத்தின் லேண்டர் ஆக.23ல் நிலவின் மேற்பரப்பில் இறங்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்

நிலவின் சுற்றுவட்டப்பாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை ஆக. 6-ஆம் தேதி இரவு 11 மணிக்கு மேற்கொள்ளப்படும் - இஸ்ரோ

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments