விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அண்ணாமலையின் பொறுப்பு: ஜெயகுமார்
அ.தி.மு.க.வினரைப் பற்றி விமர்சிப்பதற்கு முற்றுப் புள்ளி வைப்பது அண்ணாமலையின் பொறுப்பு என்று முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செல்லூர் ராஜூவாக இருந்தாலும் அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் தங்கள் கட்சியினரை யாரும் விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
Comments