மறைந்த நடிகர் திலீப்குமாரின் பாரம்பரிய பெருமை மிக்க மாளிகை இடிக்கப்படுகிறதா..?

0 2437

இந்தி நடிகர் திலீப்குமார் மறைந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் மும்பை பாலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவருடைய வரலாற்று சிறப்பு மிக்க மாளிகை வீடு இடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது வீட்டை இடித்து அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்ட திலீப்குமாரின் மனைவி நடிகை சாய்ரா பானு உள்ளிட்ட குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தரைதளத்தில் திலீப்குமாரின் திரையுலக சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments