மதத்தை வைத்து சிறுபான்மையினர் என்று கூறக்கூடாது: சீமான்
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்று கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், தி.மு.க.வுக்கு வாக்களித்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை சாத்தானின் பிள்ளை என்று கூறியது பற்றி கேட்கப்பட்டது.
Comments