மழைநீர் வடிகால் பணிகள் குறித்து "ஒப்பந்ததாரர்களிடம் ஆங்கிலத்தில் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்"
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் 179 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலை பகுதியில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், இத்தாலி மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்த பொறியாளர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடினார்.
Comments