தேசிய கல்விக் கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை - அமைச்சர் பொன் முடி திட்டவட்டம்

0 1479

தேசிய கல்விக் கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், 10+2+3 கல்வித் திட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் உயர் கலவித்துறை அமைச்சர் பொன் முடி தெரிவித்துள்ளார்.

பொது பாடத்திட்டம் குறித்து தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் ஏற்று கொள்வோம் என்று கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments