தக்காளி விலை ரூ. 2000-ஆக உயர்ந்தால் மக்கள் நிலை என்ன..? - சீமான் கேள்வி
கேரளாவை போல தமிழகத்திலும் தனியார் கடைகளிலும் குறிப்பிட்ட விலைக்குள் மட்டும் தான் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் தமது கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இன்று கிலோ ரூ.200 ரூபாய்க்கு விற்கும் தக்காளியின் விலை இன்னும் சில ஆண்டுகளில் 2000 ரூபாயாக உயர்ந்தால் மக்கள் நிலை என்னாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments