பாரீஸ் நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ஆயுதம் ஏந்தி நகைகளைக் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள்

0 1380

பாரீஸ் நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

ஸ்விஸ் வாட்சுகளின் பிராண்ட் நிறுவனமான பியாகட்  நகைகள் விற்பனை ஷோரூமில் நடைபெற்ற கொள்ளையில் சுமார் 16 மில்லியன் டாலர் மதிப்புடைய விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.

இது திட்டமிட்ட கொள்ளை என்று கூறும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments