நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ. 60-க்கு தக்காளி விற்பனை... நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்ற பொதுமக்கள்

0 1090

தமிழகம் முழுவதும் 500 நியாய விலைக் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளியை வாங்க காலையில் இருந்து ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

தக்காளி இல்லாமல் பெரும்பாலான உணவு வகைகளை சமைக்க முடியாது என்பதால் நியாய விலைக் கடைகள் திறப்பதற்கு முன்பே காலை 7 மணியில் இருந்து காத்திருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments