தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்தது
தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்தது
நேற்று கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது
இன்று ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை
வரத்து குறைந்ததால் விலை உயர்வு என வியாபாரிகள் தகவல்
சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை
Comments