பிஃபா மகளிர் கால்பந்து போட்டி.. பலம் வாய்ந்த நியூசிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிலிப்பைன்ஸ்.. !!

0 2383

நியூசிலாந்து நாட்டில் நடத்தப்படும் பிஃபா மகளிர் உலகக் கோப்பை போட்டியில் அந்நாட்டு அணியை பிலிப்பைன்ஸ் அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் நகரில் நடக்கும் சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் மகளிர் அணியை உற்சாகப்படுத்தும் வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் பெருமளவில் திரண்டனர்.

போட்டி தொடங்கும் முன்பு மைதானத்துக்கு வெளியே கூடிய அவர்கள், தங்களது பாரம்பரிய பழங்குடியின ஆடைகளை அணிந்து நடனம் ஆடி உற்சாகம் அடைந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments