எருமைமாட்டுக்கு உரிமை கொண்டாடிய 2 பேர்.. வித்தியாசமான முறையை கடைபிடித்த போலீஸ்

0 8111
எருமைமாட்டுக்கு உரிமை கொண்டாடிய 2 பேர்.. வித்தியாசமான முறையை கடைபிடித்த போலீஸ்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எருமை மாட்டிற்கு இருவர் உரிமை கோரிய நிலையில், மாடு யாரிடம் அதிக பாசத்தைக் காட்டியதோ அவருடனேயே போலீசார் அனுப்பி வைத்தனர்.

வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்- தீபா தம்பதியர், சில மாதங்களுக்கு முன் காணாமல் போன தங்களது மாடு பழஞ்சநல்லூரில் பழனிவேல் என்பவர் வீட்டில் இருப்பதாக புகார் அளித்த நிலையில், காவல்நிலையத்தில் கட்டி வைக்கப்பட்ட மாட்டை அவிழ்த்துவிட்டபோது அது பழனிவேல் பின்னாலேயே சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments