தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

0 1984
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக கனமழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments