காரைக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் சாமியாடிய பெண்கசாமியாடிய பெண்களால் சலசலப்பு
காரைக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பெண்கள் சாமியாடியதால் சலசலப்பு ஏற்பட்டது.
புதுவயல் பேருந்து நிலையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாட்டுக் கச்சேரி நடந்தபோது, கருப்பசாமி குறித்த பாடல் பாடப்பட்டது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பல பெண்கள் அருள் வந்து சாமியாடினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கேர்.ஆர் பெரிய கருப்பன், குடியுரிமைத் திருத்தச் சட்டம் CAA வா NRC யா என அருகில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்டார்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததாகவும், திமுக எதிர்த்ததாகவும் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
Comments