கூடங்குளம் வழக்கு : சுப.உதயகுமார் உள்ளிட்ட 3 பேர் விடுதலை - 18 பேருக்கு ஏழாண்டு சிறை

0 2184

கூடன்குளம் அணுஉலை போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 22 பேர் மீது போடப்பட்ட வழக்கில் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப.உதயகுமார் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் மரணமடைந்த நிலையில் மீதமுள்ள 18 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து வள்ளியூர் குற்றவியல் சார்பு நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

2013ல் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்ததாக கூறப்படும் இடிந்த கரையைச் சேர்ந்த சாந்தகுரூஸ் என்பவரது மகன் இளங்கோ மற்றும் ரோசாரி என்பவரது மகன் பிரைட்டன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு 10 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments