சாலை விபத்தில் தண்டுவடத்தில் எலும்பு உடைந்து கை-கால் செயலிழந்த இளைஞர் - உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

0 3278

சாலை விபத்தில் கழுத்து தண்டுவடத்தில் காயமடைந்து கை-கால் உள்பட உடலில் பல பாகங்கள் செயல்படாமல் இருந்த இளைஞரை, உயர்தர சிகிச்சை அளித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி-மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

கழுத்தில் டாஸ் அல்ட்ரா டைட்டானியம் கூண்டை பொருத்தி, இம்பிளான்ட் என்ற நவீன அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப் பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகக் கூடிய இந்த சிகிச்சையை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் செய்து அசத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments